Tuesday, April 23, 2024

My new articles


Thursday, January 28, 2016

தொலைக்காட்சிப் பாதிப்பில் சிறுவர்கள்
தொலைக் காட்சியின் தேவை என்பது இன்று ஓர் அத்தியாவசியமான தகவல்
பரிவர்த்தனை சாதனமாகவும் பொழுது போக்கும் கருவியாகவும் மாறிவிட்டது.
இன்று ரீவி இல்லாத வீடுகள் இல்லையென்றே கூறலாம்.

Wednesday, April 15, 2015

பெற்றோரும் டீன் ஏஜ் பிள்ளைகளும்

பெற்றோரும் டீன் ஏஜ் பிள்ளைகளும்
சமுதாயத்தின் பலம் பொருந்திய உறவு முறைகளில் மிகவும் மேலானது பெற்றோர்
பிள்ளைகளுக்கிடையே உள்ள இரத்த உறவு பந்த பாசம்தான். எந்த உறவுமுறை
வேண்டுமானாலும் கைகோர்க்கலாம். கையைத துண்டித்தும் விடலாம். ஏன்
கணவன்-மனைவி கூட இன்றைய காலகட்டத்தில் செல்லாக் காசுகள்தான்.ஆனால்
பெற்றோர், பிள்ளை உறவு என்பது அப்படிப்பட்டதல்ல.
இன்றைய யுகத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு பெற்றோரும் டீன் ஏஜ் என்ற பருவ
வயதினரை தமது இதயத்தில் இமய மலையாக வைத்துச் சுமக்கின்றனர்.

தொலைக்காட்சிப் பாதிப்பில் சிறுவர்கள்

தொலைக்காட்சிப் பாதிப்பில் சிறுவர்கள்
தொலைக் காட்சியின் தேவை என்பது இன்று ஓர் அத்தியாவசியமான தகவல்
பரிவர்த்தனை சாதனமாகவும் பொழுது போக்கும் கருவியாகவும் மாறிவிட்டது.
இன்று ரீவி இல்லாத வீடுகள் இல்லையென்றே கூறலாம்.

பெண்ணின் நன்மதிப்பு

பெண்ணின் நன்மதிப்பு
இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமையோ நன் மதிப்போ இல்லை என்ற ஒரு
பிரச்சாரத்தை இஸ்லாத்தின் எதிரிகள் இடைவிடாமற் செய்து வருகிறார்கள்.
இஸ்லாத்துக்கெதிரான தமது சதித் திட்டங்கள் வெற்றியடைய இஸ்லாத்தின்
எதிரிகள் விரித்த மாய வலையே இது.



இன்றளவும் இதர சமுதாயங்களில் பெண்களுக்குக் கிடைத்திராத, இதர மதங்கள்
பெண்களுக்கு அளித்திடாத உரிமைகளையும் பெருமைகளையும் இஸ்லாம் பெண்களுக்கு
வழங்கியுள்ளது. ஏனைய மதங்களிலும் சமுதாயங்களிலும் மறுக்கப்பட்டு வந்த
உரிமைகளையும் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் பெண்களுக்கு
வழங்கியிருக்கின்றது. இதுவே உண்மை; இதற்கு வரலாறு சாட்சி.

முஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்


முஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்
முஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்

முஸ்லிம் பெண்களிடத்தில் நல்லமாற்றம் ஏற்பட வேண்டும்
பெண் என்பவள் இஸ்லாத்தின் பார்வையில் மிக கண்ணியமானவளாக
கருதப்படுகின்றாள். எந்தவொரு மதமும் கொள்கையும் பெண்ணுக்கு வழங்கிடாத
கௌரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் இஸ்லாம்
வழங்கியிருக்கின்றது. ஆனால், இஸ்லாம் வழங்கியுள்ள சுதந்திரத்தை சில
முஸ்லிம் பெண்கள் தவறான முறையில் பயன்படுத்துகின்றார்கள் என்பது தான்

மனித வாழ்வு !

மனித வாழ்வு !
இஸ்லாம் தனிப்பட்ட, குடும்ப, சமூக வாழ்க்கைக்கும் சமூக உறவுகளுக்கும்
நிதி, நீதி, நிர்வாகம் உட்பட மனித வாழ்வின் எல்லாத் துறைகளுக்குமான
பரிபூரண வழிகாட்டல்களைக் கொண்ட மார்க்கம். உலக, மறுமை வாழ்க்கை பற்றிய
இஸ்லாத்தின் கண்ணோட்டம் அற்புதமானது.

இஸ்லாம் மறுமை வாழ்க்கைக்காக உலக வாழ்வைத் துறக்குமாறு வலியுறுத்
தவில்லை. மறுமை வாழ்க்கையை மறந்து விட்டு உலக வாழ்க்கையை அனுப விக்குமாறு
சொல்லவுமில்லை. ஏக காலத்தில் ஈருலக வாழ்வையும் வெற்றி கரமாக அமைத்துக்
கொள்வதற்குத் தேவையான எல்லா வழிகாட்டல்களையும் இஸ்லாம் நிறைவாகவே
வழங்கியிருக்கிறது.